நாட்டுக்கட்ட சும்மா தரமா இருக்கு!.. கட்டழகை காட்டி இழுக்கும் ரேஷ்மா...
சினிமா நடிகை, சீரியல் நடிகை, மாடல் அழகி என பல முகங்களை உடையவர் ரேஷ்மா. ஆந்திராவை சேர்ந்த ரேஷ்மா கல்லூரி படிப்புக்கு பின் விமான பணிப்பெண்ணாக பணிபுரிந்தார்.
அப்படியே மாடலிங் துறைமீது ஆர்வம் ஏற்பட அதில் நுழைந்தார். சின்னத்திரையில் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. செய்தி வாசிப்பாளர், சிரியல் நடிகை என தெலுங்கு சீரியல்களில் கலக்கினார்.
அப்படியே தமிழ்நாட்டுக்கு வந்து சன் டிவி சீரியலில் நடிக்க துவங்கினர். இடையில் அவ்வப்போது சினிமாவிலும் நடிப்பார். தற்போது முழுநேர சீரியல் நடிகையாக மாறி சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
மேலும், கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இவரின் புகைப்படங்கள் எப்போதும் இணையத்தில் வைரலாகும்.
இதையும் படிங்க: உள்ள போட்டது வெளிய தெரியுது!.. இதுக்கு பேரு புடவையா?.. வாத்தி பட நடிகையின் ஹாட் கிளிக்ஸ்…
இந்த வகையில், பட்டுப்புடவையில் நாட்டுக்கட்ட உடம்பை காட்டி ரேஷ்மா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.