சைடுல சைட் அடிக்குறாங்க... கையில்லா உடையில் கட்டழகை காட்டி இழுக்கும் ரேஷ்மா...!

reshma dp
கவர்ச்சி சுடிதாரில் கவர்ந்திழுக்கும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி!
அமெரிக்காவில் வசித்து வந்த ரேஷ்மா ஆங்கில தொலைக்காட்சி ஒன்றில் ஆங்கராக பணிபுரிந்து வந்தார். அதன் பிறகு மாடல் அழகியாக தனது கெரியரை மாற்றி விளம்பர படங்களில் நடித்து வந்தார். அதன் மூலம் சீரியல் வாய்ப்புகள் கிடைக்க வாணி ராணி, மரகத வீணை, உயிர்மெய், வம்சம் உள்ளிட்ட பல்வேறு தொடர்களில் நடித்துள்ளார்.

reshma 1
அதன் பிறகு வேலைன்னு வந்துட்டா வேலைக்காரன் படத்தில் கில்மா காமெடி ரோலில் நடித்து கிளுகிளுப்பான ரசனைக்கு ஆளாகினார். தொடர்ந்து பிக்பாஸ் வாய்ப்பு அவரை தேடி வர அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டார்.
இதையும் படியுங்கள்: எந்த உடை போட்டாலும் அது மட்டும் எடுப்பா இருக்கு.. தூக்கலாக பட நிகழ்ச்சிக்கு வந்த நடிகை!!

reshma 2
தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரேஷ்மா தற்போது ஸ்லீவ்லெஸ் சுடிதார் அணிந்து செம ஹாட்டாக போஸ் கொடுத்த கில்மா புகைப்படங்களை கிளுகிளுப்பான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.