I m Game Movie Review : துல்கர் சல்மானின் ஐ அம் கேம் எப்படி இருக்கு?... ட்விட்டர் விமர்சனம்!

'ஐ அம் கேம்' படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது.
 

'காந்தா' படத்திற்கு பிறகு நடிகர் துல்கர் சல்மான் கைவசம் 'ஐ அம் கேம், ஶ்ரீ ஶ்ரீ, ஏஒடி' ஆகிய 3 திரைப்படங்கள் இருந்தது.

https://twitter.com/i/status/2095415883434983893

இதில் 'ஐ அம் கேம்' (I'm Game) படம் இன்று (செப்டம்பர் 3-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தில் ஹீரோயினாக 'இதயம் முரளி' கயாடு லோஹர் நடித்துள்ளார்.

https://twitter.com/i/status/2095415793718825428

மேலும், ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், சம்யுக்தா விஸ்வநாதன், கதிர், வினய் ஃபோர்ட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இதை இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கியிருக்கிறார்.

https://twitter.com/i/status/2095379397297750479

தற்போது, இந்த ஆக்ஷன் ஃபேன்டஸி த்ரில்லர் படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் தங்களது விமர்சனத்தை பதிவிட்ட வண்ணமுள்ளனர்.

https://twitter.com/i/status/2095415336321556793
https://twitter.com/i/status/2095377374045184115
https://twitter.com/i/status/2095403759526617216
https://twitter.com/i/status/2095415015910334607
https://twitter.com/i/status/2095414389964943534
https://twitter.com/i/status/2095414799710740684
https://twitter.com/i/status/2095414735059743229
https://twitter.com/i/status/2095414626305654846

From Around the web