More
Categories: Entertainment News

கிக் பாக்சிங் உடம்பு கிக்கு ஏத்துது!.. மொரட்டு உடம்ப காட்டி மூடேத்தும் ரித்திகா சிங்!…

கிக் பாக்சராக இருந்து சினிமா நடிகையாக மாறியவர் ரித்திகா சிங். சுதா கொங்கரா இயக்கிய இறுதிச்சுற்று திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார்.

உண்மையிலேயே இவர் குத்துச்சண்டை வீராங்கனை என்பதால் அந்த கதாபாத்திரத்தில் அசத்தியிருந்தார். இந்த படத்தில் இவருக்கு சொல்லி கொடுப்பவராக மாதவன் நடித்திருந்தார்.

Advertising
Advertising

இந்த திரைப்படம் வெற்றியடைந்து தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. அனைத்திலும் ரித்திகாவே நடித்தார்.

ritika

அப்படத்திற்கு பின் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால், இவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் சினிமாவில் அமையவில்லை. சமீபத்தில் இவர் நடித்த இன் கார் என்கிற திரைப்படம் வெளியானது.

எனவே, வழக்கமாக நடிகைகள் செய்வது போல் கவர்ச்சி உடைகளில் தழுக் மொழுக் உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட துவங்கினார்.

இந்நிலையில், ரித்திகா சிங்கின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.

Published by
சிவா

Recent Posts