More
Categories: Entertainment News

ததும்பி வழியுது அழகு… கிளாமரா இருந்தாலும் கியூட்டா இருக்கியேமா ரித்திகா!

ரித்திகா சிங் வெளியிட்ட லேட்டஸ்ட் மாடர்ன் போட்டோக்களுக்கு குவியும் லைக்ஸ்!

ritika 4

கடந்த 2016-ம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதிச்சுற்று படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இப்படத்தில் அவர் பாக்ஸிங் வீராங்கனையாகவே நடித்திருந்த அவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பு கிடைத்தது.

Advertising
Advertising

ritika 1

தொடர்ந்து தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வந்த அவருக்கு ஓ மை கடவுளே திரைப்படம் மிகப்பெரும் அளவில் ஹிட் அடித்து வசூல் வாரி குவித்தது.தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திழுப்பார்.

ritika 2

இதையும் படியுங்கள்: நைட் ஃபுல்லா தளபதிய பாத்துட்டே இருப்பேன்… பிறந்தநாளுக்கு அத செஞ்சே ஆகணும்… வெட்கப்படும் இளம் நடிகை…

ritika 3

இந்நிலையில் தற்போது டைட்டான ஸ்லீவ்லெஸ் பனியனில் ஹாட்டாக அழகை காட்டி வாலிப பசங்களை வசீயம் செய்துள்ளார். அம்மணியின் இந்த கிளாமர் அழகுக்கு கிளுகிளுப்பான கமெண்ட்ஸ் மற்றும் லைக்ஸ் குவிந்து வருகிறது.

Published by
பிரஜன்