குளிருக்கு இதமா கதகத்தன்னு போஸ் கொடுத்து சூடேத்திய ரித்திகா!

by பிரஜன் |
ritika
X

ritika

நடிகை ரித்திகா சிங் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்!

குத்துசண்டை வீராங்கனையான நடிகை ரித்திகா சிங் சுதாகர் கொங்கர பிரசாத் இயக்கத்தில், ஆர்.மாதவனுடன் இறுதிச்சுற்று இந்த படத்தில் மிகச்சிறந்த அறிமுக கதாநாயகியாக அவருக்கு விருதுகள் குவிந்தது. இதையடுத்து நிறைய வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ritika

ritika

இதையும் படியுங்கள்:மல்லிகைப்பூ மணக்க அடக்கமா போஸ் கொடுத்த இலக்கியா!

ஆனால் கடைசியாக வெளியான ஓ மை கடவுளே திரைப்படத்தை தவிர வேறு எந்த படமும் பெரிதா பேசும் அளவிற்கு இல்லை. இதனால் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது மழை குளிரில் சூட்டை தனித்துக்கொள்ள இதமா ஸ்வட்டர் அணிந்து கதகத்தன்னு போஸ் கொடுத்து ரசிகர்களையும் தன் அழகால் சூடேத்தியுள்ளார்.

Next Story