More
Categories: Entertainment News

அப்படியே ஃபிளாட் ஆயிட்டோம்!..பளபள உடையில் லெக் பீஸ காட்டும் ரித்து வர்மா…

வடமாநிலத்தை சேர்ந்தவர் ரித்து வர்மா. இவர் ஒரு பொறியியல் பட்டதாரி.

Advertising
Advertising

கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. எனவே, சில அழகிப்போட்டிகளில் கலந்து கொண்டார்.

ritu

சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்துவிட்டு தமிழ் சினிமாவில் நடிக்க வந்தார். ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமாகியுள்ளார்.

ritu

அதன்பின் சில தமிழ் படங்களில் நடித்தார். ஆனால், பெரிதாக கிளிக் ஆக வில்லை. விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்துள்ளார். இப்படம் இன்னும் வெளிவரவே இல்லை.

ritu

சமூகவலைத்தளங்களில் அவ்வபோது தனது அழகான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

ritu

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் தொடையை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஃபிளாட் ஆக்கியுள்ளார்.

ritu

Published by
சிவா

Recent Posts