இதுக்கு பேரும் ஜாக்கெட்டுதான்!...அழகு பதுமையாக நிக்கும் ரித்து வர்மா....

by சிவா |
ritu
X

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ரித்து வர்மா. தமிழில் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் மூலம் ரசிகர்களின் மனதில் குடியேறினார்.

ritu varma

ritu varma

கவுதம் மேனனுக்கு இவரை பிடித்துப்போக தனது இயக்கத்தில் விக்ரம் நடித்த துருவ ‘நட்சத்திரம்’ படத்தில் கதாநாயகியாக நடிக்க வைத்தார். இவருக்கும் விக்ரமுக்கான ரொமான்ஸான பாடல் காட்சி கூட யுடியூப்பில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இதையும் படிங்க: கழட்டிவிட்ட சந்தானம்…தட்டி தூக்கும் யோகிபாபு…மனுஷன் பொழக்க தெரிஞ்சவருதான்!…

ritu

ஆனால், அப்படம் இன்னும் முடிவடையாமல் உள்ளது தெலுங்கில் ஹிட் அடித்த நின்னிலா நின்னிலா படத்தின் தமிழ் ரீமேக்கான ‘தேனி’படத்தில் நடித்தார்.

ritu

எப்படியாவது தமிழில் ஒரு இடத்தை பிடிக்க நினைக்கும் அவர் மற்ற நடிகைகள் போலவே போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார்.

இதையும் படிங்க: ஆறடி தேக்கு மரம் அம்சமா நிக்குது!…விஜே கீர்த்தியின் ஹாட் கிளிக்ஸ்…

ritu

இந்நிலையில், புடவை மற்றும் கவர்ச்சியான ஜாக்கெட் அணிந்து அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ritu

Next Story