sai pallavi
நடிகை சாய் பல்லவி வெளியிட்ட அழகிய புகைப்படங்களுக்கு அள்ளும் லைக்ஸ்!
ஹீரோயினுக்கு ஏத்த எந்த பந்தாவும் இல்லாமல் நேச்சுரல் அழகியாக மலையாள சினிமாவான பிரேமம் திரைப்படத்தில் அறிமுகமாகி ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்திழுத்தவர் நடிகை சாய் பல்லவி. மலர் டீச்சராக நடித்து அசத்தினார்.
அதையடுத்து ஒட்டுமொத்த இந்திய சினிமா திரைப்பட இயக்குனர்களின் பார்வையும் அவர் பக்கம் திரும்பியது. இருந்து கதை தேர்வில் அதிக கவனத்துடன் இருந்து வந்தார் நடிகை சாய் பல்லவி. கரு படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகி தொடர்ந்து மாரி 2, என்ஜிகே உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
இதையும் படியுங்கள்: வலிமை படத்தில் அஜித்தின் வேடம் ஒரு உண்மை கதை – ரகசியம் கூறும் வினோத்
டாப் நடிகையானாலும் கவர்ச்சி காட்டாமல் ஹோம்லி நடிகையாக ரசிகர்களை கவர்ந்திழுத்து வரும் சாய் பல்லவி தற்போது சிகப்பு நிற சேலையில் அழகிய தேவதையாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…