Categories: latest news

எதே கீழ இருந்து புல்லட் வருமா?.. சலார் பில்டப்புக்கே சவால் விடுதே சைந்தவ்!.. சிரிப்பை அடக்க முடியல

தெலுங்கில் பாலகிருஷ்ணா முதல் பிரபாஸ் வரை எல்லாருடைய படங்களிலும் கிராவிட்டி மற்றும் மூளையை மிஞ்சிய பில்டப் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். அந்த வரிசையில் கடந்த ஜனவரி 13ம் தேதி வந்ததே தெரியாமல்  வந்து வந்த வேகத்தில் தற்போது ஓடிடியிலும் வெளியாகி உள்ளது சைந்தவ் திரைப்படம்.

75 கோடி பட்ஜெட்டில் வெங்கடேஷ் டகுபதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆர்யா, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான சைந்தவ் திரைப்படம் வெறும் 19 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்து மிகப்பெரிய தோல்விப் படமாக மாறியது.

இதையும் படிங்க: ஏலியனை நம்பி ஏமாந்துப் போன சிவகார்த்திகேயன்!.. அனுமானை நம்பி அஜித் வசூலையே வீழ்த்திய இளம் ஹீரோ!..

மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் 250 கோடி ரூபாயும், ஹனுமான் படம் 300 கோடி ரூபாய் வசூலையும் ஈட்டிய நிலையில், 20 கோடிக்கும் குறைவாக இந்த படம் வசூல் ஈட்டியது.

இந்நிலையில், இந்த படத்தின் ஓவர் பில்டப் காட்சி ஒன்று ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறது. பிரபாஸின் சலார் திரைப்படம் கடந்த ஆண்டு பெரும் பில்டப் உடன் வெளியாகி 700 கோடி வசூலை அள்ளியது.

இதையும் படிங்க: லோகேஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் புகைப்படம் பின்னணி இதானா? வித்தியாசமான காம்போவா இருக்கே…

ஆனால், சைந்தவ் திரைப்படம் வெத்து பில்டப்புடன் வெளியாகி ஓடவே இல்லை. ஹீரோ வெங்கடேஷ் பல சூப்பர் ஹிட் படங்களை தெலுங்கில் கொடுத்து வந்த நிலையில், இந்த ஆண்டு அவருக்கு நல்ல ஓப்பனிங் அமையவில்லை.

ஹீரோவுக்கு பில்டப் கொடுக்கிறேன் என்கிற பெயரில் ஹீரோ வாயில் துப்பாக்கி வைத்து சுட்டால் மோஷன் போகும் வழியாக புல்லட் தெறிக்கும் என பில்டப் கொடுத்து அதை காட்சியாகவும் காட்டும் காட்சியை பார்த்தாலே ரசிகர்கள் தியேட்டரில் எழுந்து வந்திருப்பார்கள் என தெரிகிறது.

 

Saranya M

Recent Posts

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

3 hours ago

நான் நன்றாக தமிழ் பேச காரணமே சீமான்தான் – எல்ஐகே நாயகி கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…

4 hours ago

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

9 hours ago

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

11 hours ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

11 hours ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

13 hours ago