More
Categories: Entertainment News

ஐயோ!..சிங்கிள் பசங்க ரொம்ப பாவம்!…கொஞ்சம் மூடி மிச்சமெல்லாம் காட்டும் சாக்‌ஷி…

மாடலிங் துறையில் நுழைந்து, திரைப்படங்களில் வாய்ப்பு தேடி சின்ன சின்ன துக்கடா வேடங்களில் நடித்தவர் சாக்‌ஷி அகர்வால்.

sakshi

விஸ்வாசம், பேட்ட உள்ளிட்ட சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஆனால், ரசிகர்களை கவரும்படி இவரின் செயல்பாடுகள் இல்லை.

Advertising
Advertising

இதையும் படிங்க: உன் முன்னழக பாத்து மயக்கம் போடாத குறைதான்!…கூச்சப்படாம காட்டும் நடிகை…

ஆர்யா நடித்த ‘டெடி’ படத்திலும் இவர் நடித்திருந்தார். மேலும், சுந்தர் சி இயக்கத்தில் ‘அரண்மனை 3’ படத்தில் அவரின் மனைவியாக நடித்திருந்தார்.

saksi

படுகவர்ச்சியான உடைகளை அணிந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

saksi

இந்நிலையில், ஒப்புக்கு சேலை கட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

saksi

Published by
சிவா

Recent Posts