Connect with us
sakshi

Entertainment News

கண்ணாடி மாதிரி பளிச்சின்னு தெரியுது!…சலிக்காம காட்டும் சாக்‌ஷி அகர்வால்…

திரைப்படங்களில் சரியான வாய்ப்பு கிடைக்காத நடிகைகள் கதாநாயகியின் தோழிகளில் ஒருவராகவும், சின்ன சின்ன வேடங்களிலும் நடிப்பார்கள். நாமும் ஒரு நாள் கதாநாயகி ஆகிவிடுவோம் என்கிற நம்பிக்கையில் கிடைக்கும் வேடங்களில் நடித்து வருவார்கள். அதில் ஒருவர்தான் சாக்‌ஷி அகர்வால். விஸ்வாசம், பேட்ட,டெடி, அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

sakshi

பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டார். சிண்ட்ரல்லா உள்ளிட்ட சில படங்களில் நல்ல வேடம் கிடைத்தது. ஆனாலும், அவருக்கு ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதையும் படிங்க: ரூம் கூட இல்லாம அவதிப்பட்ட சில்க் சுமிதா…அதுக்கு கூட சேலையத்தான் யூஸ் பண்ணாராம்…

sakshi

எப்படியாவது மார்க்கெட்டை பிடிக்க மிகவும் கிளாமரான உடைகளை அணிந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அதிலும் எப்போதும் முன்னழகு மற்றும் இடுப்பை தூக்கலாக காட்டியே போஸ் கொடுப்பது இவரின் வழக்கம்.

sakshi

இந்நிலையில், அவரின் அணிந்திருக்கும் உள்ளாடை தெரியும்படியான உடையை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: ‘வாரிசு’ படத்தில் அவமானப்படுத்தப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்…! விஜய்க்கு தெரியாமல் படக்குழு செய்த சதி…

sakshi

google news
Continue Reading

More in Entertainment News

To Top