சமந்தா கூட நீ நடிக்க கூடாது... அவ ராசியில்லாதவ... எச்சரித்த பிரபல நடிகரின் மனைவி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை சமந்தா. அவருடன் நடிக்காதே என தனது கணவரும், ஹிட் நடிகருமான சூர்யாவிற்கு, ஜோதிகா ஒரு கண்டிஷனை போட்டிருந்தார்.

தெலுங்கு படமான ஏ மாயா சேசவா படத்தின் மூலம் திரைப்படத்தில் அறிமுகமானார் சமந்தா. அப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் மூலம், அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அடுத்து, ரவி வர்மன் இயக்கிய மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் நாயகியாக நடித்தார். அதுவும் அவருக்கு நடிகை அந்தஸ்த்தை பெற்று தந்தது. தொடர்ந்து, பல வாய்ப்புகளும் குவிந்தது. தமிழில் மட்டுமல்லாமல் பல மொழிகளும் நடித்து வந்தார்.

பல முன்னணி நடிகர்களுக்கு நாயகியாக நடித்தும் வந்தார். இதில் சில படங்களால் சமந்தா சர்ச்சைகளையும் சந்தித்தார். அதிலும், கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான ஃபேமிலி மேன் சீரிஸில் விடுதலை புலி வீராராக நடித்தார். ஆனால், அப்படத்தின் சில காட்சிகள் முக சுழிப்புடன் இருந்தது. இதனால் பலர் சமந்தாவை சமூக வலைத்தளங்களில் கடுமையாக சாடி வந்தனர். தொடர்ந்து, அவருக்கும் நாகசைதன்யா விவகாரத்து செய்தியும் வெளி வந்து பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது.

இந்நிலையில், ஒரு காலகட்டத்தில் நடிகை ஜோதிகாவே சமந்தாவுடன் மட்டுமெ நீங்க நடிக்க கூடாது. அவ ராசியில்லாதவ. நடிக்கும் படங்கள் எல்லாமே ஃப்ளாப் ஆகுது. அதனால் அவர் மட்டும் வேண்டாம் என சூர்யாவிடன் கண்டிப்பாக சொல்லிவிட்டாராம். ஆனால், சூர்யா அவரின் பேச்சை மீறி அஞ்சான் படத்தில் சமந்தாவை நடிக்க வைத்தார். படமும் ஃப்ளாப் என்பது அனைவரும் அறிந்த செய்தி தான். ஆனால் அதுக்கு சமந்தா தான் காரணம் எனக் கூறிடாதீங்க ஜி..

இதையும் படிங்க: நயன்தாரா, சமந்தாவின் ஒரு நாள் மேக்கப் செலவு தெரியுமா..? மிரண்டு போன தயாரிப்பாளர்கள்.!

Related Articles
Next Story
Share it