யம்மாடி!.. காமப் பார்வையால இருக்கு!.. கோட்டை கழட்டி காட்டும் சமந்தா!.. இதுக்கு மேல தாங்காதும்மா!..

by Saranya M |   ( Updated:2024-03-31 09:08:25  )
யம்மாடி!.. காமப் பார்வையால இருக்கு!.. கோட்டை கழட்டி காட்டும் சமந்தா!.. இதுக்கு மேல தாங்காதும்மா!..
X

நடிகை சமந்தா உள்ளாடை தெரிய கோட்டை கழட்டி படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இன்ஸ்டாகிராமில் பாலிவுட் நடிகைகளுக்கு போட்டியிடும் அளவுக்கு 33 மில்லியன் ரசிகர்களை கொண்டுள்ள நடிகை சமந்தா. ஞாயிற்றுக்கிழமை அதுவாக ஈஸ்டர் ஸ்பெஷல் போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க: எம்.எஸ்.விஸ்வநாதானின் மூக்கை உடைத்த நடிகர்!.. நடிப்பே வேண்டாம் என முடிவெடுத்த சம்பவம்..

நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து பிரிந்த நிலையில், சுதந்திரப் பறவையாக சுற்றித் திரியும் சமந்தா கவர்ச்சி ராணி ஆகவே மாறிவிட்டார். எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் தொடர்ந்து, எல்லை மீறிய கவர்ச்சியில் இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி வருகின்றனர்.

விளம்பர படங்களில் சமீபகாலமாக நடித்து வரும் சமந்தா, இன்னமும் தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிடவில்லை. சமீபத்தில் அமேசான் பிரைம் ஓடிடி அறிமுக நிகழ்ச்சியில் இயக்குனரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் காலில் நடிகை சமந்தா விழுந்து ஆசி வாங்கிய வீடியோக்கள் வைரல் ஆகின.

இதையும் படிங்க: இளையராஜாவின் 1000மாவது படத்திற்கு புதுப்பாடலாசிரியர்… ஏன்னு தெரியுமா?

சீக்கிரமே சமந்தா பாலிவுட்டில் ஏதாவது ஒரு படத்தில் கமிட் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், விளம்பரங்கள் மட்டுமே தற்போது அவருக்கு வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. கடைசியாக சமந்தா நடித்த சிட்டாடல் வெப் சீரிஸ் சூட்டிங்கிலும் மயங்கி கீழே விழுந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அதன் காரணமாகவே பல முன்னணி நடிகர்களும் தயாரிப்பாளர்களும் சமந்தாவை தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்ய மறுத்து வருவதாக கூறுகின்றனர். தொடர்ந்து கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு, வாய்ப்புகளை தேடி வருகிறார் சமந்தா என ஏகப்பட்ட ட்ரோல்கள் பறந்து வரும் நிலையில், மீண்டும் ஒரு பக்காவான கிளாமர் போட்டோவை வெளியிட்டு இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்திருக்கிறார் சமந்தா.

Next Story