சிங்கிள் பனியனில் ஜிவ்வென்று இழுக்கும் கத்தி பட நாயகி..! ஹார்ட்டுகளை தெறிக்கவிடும் ரசிகர்கள்..
தமிழ் திரையுலகில் முன்னனி நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் நடித்த எல்லா படங்களுமே ஹிட் தான். விண்ணை தாண்டி வருவாயா படத்தில் ஒரு சின்ன ரோலில் நாக சைதன்யாவிற்கு ஜோடியாக நடித்திருப்பார். ஆரம்பத்தில் இப்படி கிடைச்ச ரோலில் தான் தன் சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார்.
பாணா காத்தாடி படத்தின் மூலம் இப்படியும் ஒரு ஹீரோயினா என ஆச்சரியப்படுத்தினார். அதன்பின் படங்கள் குவியத் தொடங்கின. தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக வலம் வரும் சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா தவிர தற்போது பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடிக்க பிள்ளையார் சுழி போட்டு வருகிறார்.
மேலும் உங்களுக்காக: இழுத்தா வந்துர போகுது..! இவ்ளோ கீழ் இறங்கியா தர்ஷா குப்தா..
இந்நிலையில் தற்போது சமந்தா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் குணசேகரன் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் சாகுந்தலம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை மெய்மறக்க செய்துள்ளது.
அவ்வப்போது தனது கவர்ச்சிப் படங்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றி வரும் நிலையில் தற்போது பிரில் பனியனில் சைடா பார்த்தப் படி போஸ் கொடுத்து நின்ற மாதிரியான போட்டோவை இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களை சிலிர்க்க வைத்துள்ளார்.