இதுக்கு கீழே எதுவும் போடாமலே இருக்கலாம்!.. லெக் ஷோ காட்டும் சமந்தா!.. கவுந்து போன பாய்ஸ்!..

நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களை மட்டுமின்றி பிரபலங்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளன. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை சமந்தா.

விரைவில் அவர் நடித்துள்ள சிட்டாடல் வெப் சீரிஸ் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக காத்திருக்கிறது. அடுத்ததாக அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ள படத்திற்கு சமந்தா தான் ஹீரோயின் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

இதையும் படிங்க: அறம் பட இயக்குநரின் அடுத்த படைப்பு!.. மனுசி டிரெய்லரில் மிரட்டும் ஆண்ட்ரியா!.. வசனமெல்லாம் ஃபயரு!..

பாலிவுட் மற்றும் டோலிவுட்டில் அதிக கவனத்தை நடிகை சமந்தா செலுத்தி வருகிறார். நயன்தாராவைப் போலவே சமந்தாவையும் சினிமாவில் முன்னணி நடிகர்கள் யாரும் கண்டு கொள்வதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான குஷி படத்தில் கடைசியாக நடித்த சமந்தா விஜய் தேவரகொண்டா நடிப்பில் அடுத்ததாக ஃபேமிலி ஸ்டார் திரைப்படம் வெளியாகி ஃபிளாப் ஆகிவிட்டது. ஆனால் இன்னமும் நடிகை சமந்தா தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிடவில்லை.

இதையும் படிங்க: மன்சூர் அலி கானுக்கு என்ன ஆச்சு?.. ஐசியூவில் அட்மிட் ஆகிட்டாராம்.. தேர்தல் நேரத்தில் இப்படியா?..

சமந்தா தொடர்ந்து விளம்பர படங்களில் நடித்து வந்தாலும் சினிமாவில் ஏன் நடிப்பதில்லை என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். சமந்தாவுக்கு முன்பு போல வாய்ப்புகள் அமைவதில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

உள்ளாடையுடன் நீச்சல் குள போஸ், உள்ளாடை இல்லாமல் ஓவர் கோட் போஸ் என காட்டி வரும் சமந்தா தற்போது தொடையழகை மொத்தமும் காட்டியபடி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் ராத்திரி தூக்கத்தை கெடுத்துள்ளார்.

இதையும் படிங்க:2 மெடிக்கள் சீட்!.. லண்டனில் இசை பயிற்சி!. பிரசாந்த் பற்றி யாருக்கும் தெரியாத 10 விஷயங்கள்!..

 

Related Articles

Next Story