More
Categories: Entertainment News

குட்டி கப்புள்ள அத மறைக்க முடியுமா?!… திறந்து காட்டி விருந்து வைத்த சமந்தா…

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து வருபவர் சமந்தா. தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்துவிட்டார்.

தமிழில் சூர்யா, விஜய், தனுஷ்,விஷால் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். குறைந்த திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.

Advertising
Advertising

இவரின் நடிப்பில் சமீபத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் வெளியானது. அதோடு, புஷ்பா படத்தில் அவர் ஆடிய ஊ சொல்றியா பாடல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. எனவே, இவரின் மார்க்கெட்டும் உயர்ந்துள்ளது. ஒருபக்கம் படுகிளாமரான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

சமீபகாலமாக ஆங்கில புத்தக அட்டைப்படத்துக்கு படு கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by
சிவா

Recent Posts