உன்ன போயி எப்படி Divorce?...சமந்தா கவர்ச்சியால் புருஷனை கிழிக்கும் ரசிகர்கள்!

samantha
பிங்க் உடையில் பீலிங்ஸை எகிறடித்த சமந்தா!
பல்லாவரத்தை சேர்ந்த பால்நிலா அழகியான சமந்தா கல்லூரி படித்துக்கொண்டிருக்கும்போதே ஜவுளி கடைகளில் வெல்கம் கேர்ளாக பணிபுரிந்து பின்னர் சின்ன சின்ன விளம்பரங்களில் மாடல் அழகியாக நடித்தார். அவரின் இளமை அழகை கண்டு கொத்தாக தூக்கியது கோலிவுட்.

samantha 1
“மாஸ்கோவின் காவிரி” திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான சமந்தா பாணா காத்தாடி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதன் பிறகு விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம், கத்தி, தெறி உள்ளிட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகை இடத்தை தக்கவைத்தார்.

samantha
இதையும் படியுங்கள்: துரத்தி துரத்தி காதலிக்கணும்… வீடியோ வெளியிட்டு உருக வைத்த தர்ஷா!
அதே போல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார் அவர் நாகசைதன்யாவை காதலித்து கல்யாணம் செய்து விவகாரத்து பண்ணிட்டார். தற்போது பிங்க் உடையில் மெழு சிலை போல் போஸ் கொடுத்து ரசிகர்களை ரசனையில் மூழ்கடித்துள்ளார். இப்படி ஒரு அழகு பொம்மாயி உன்ன உன் புருஷன் எப்படி விட்டானு தெரியலையே என புலம்பியபடி வர்ணித்துள்ளன ர் நெட்டிசன்ஸ்.