பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்ட சம்யுக்தா சண்முகம் மற்றும் விஜய் டிவி மற்றும் ஹாட்ஸ்டாரின் பிரபல தொகுப்பாளினி பாவனா பாலகிருஷ்ணன் இருவரும் இணைபிரியா தோழிகள்.
அடிக்கடி இன்ஸ்டாகிராமில் இப்படி ஏதாவது ஒரு பாட்டுக்கு இவர்கள் இரண்டு பேருமே ட்வின் சிஸ்டர்ஸ் போல நடனமாடும் வீடியோக்களை வெளியிட்டு வைரலாகி வருகின்றனர். இருவரில் யாரை பார்ப்பது யாருடைய நடனத்தை ஃபாலோ செய்வது என்றே ரசிகர்களுக்கு குழப்பம் ஏற்படும்.
இதையும் படிங்க: இது எந்த ஊரு பாக்ஸிங் போஸ்!.. லக்ஷ்மி ராய் பேக்கிரவுண்ட் பார்த்து ஆடிப்போன ஃபேன்ஸ்!..
அதற்கு காரணம் இருவரும் லுக் வைஸ், ஹைட், வெயிட், டிரெஸ்ஸிங் என ஒரே மாதிரியே டான்ஸ் ஆடும் போது இருப்பதால் தான் இந்த கன்ஃபியூஷன் ஏற்படும். 4 ஸ்டெப் போட்டு சின்ன ரீல்ஸ் போட்டாலும் இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை பார்க்க வைத்து விடுவார்கள்.
லேட்டஸ்ட்டாக குண்டூர் காரம் படத்தில் மகேஷ் பாபு, ஸ்ரீலீலா நடனமாடிய அந்த ”மடக்கித்தட்டு’ பாடலுகுக்கு இருவரும் நடனமாடினாலும் ரசிகர்களின் ஒட்டுமொத்த பார்வையையும் சம்யுக்தா ஈர்த்துவிட்டார். அதற்கு காரணம் அவர் அணிந்துள்ள லெக்கின்ஸ் தான்.
இதையும் படிங்க: இன்னைக்கு நைட்டு தூக்கம் காலி!.. ஜாக்கெட் இல்லாம போஸ் கொடுத்து சூடேத்தும் பிரியாமணி…
லெக்கின்ஸ் போட்டும் போடாமல் தெரியும் ஸ்கின் கலரிலான லெக்கின்ஸ் அணிந்துக் கொண்டு பாவனா பாலகிருஷ்ணாவுடன் சம்யுக்தா ஆட்டம் போட்டுள்ளார். அதை பார்த்த பலரும் என்ன கீழே ஒன்றும் போடவில்லையா? என கலாய்த்து வருகின்றனர்.
சம்யுக்தாவின் உடையால் பாவம் பாவனாவின் நடனம் பலரது பார்வைக்கும் தெரியாமலே போய் விட்டது. கமெண்ட் பக்கத்தில் படு ஆபாசமாக சம்யுக்தாவின் உடை குறித்து மோசமான கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. கடந்த ஆண்டு விஜய் நடித்த வாரிசு படத்தில் நடிகர் ஷாமுக்கு மனைவியாக நடித்திருப்பார் சம்யுக்தா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை க்ளிக் செய்யுங்க..
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…