உன் லுக்கே கிக்கு ஏத்துது!.. வளச்சி வளச்சி காட்டும் வாத்தி பட நடிகை...
கேரள மாநிலத்தை சேர்ந்த சம்யுக்தா மேனன் மலையாள படங்களில் தொடர்ந்து நடித்து வரும் நடிகை ஆவார். பாப்கார்ன் எனும் படத்தில் நடிக்க துவங்கு தற்போது வரை பல மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்.
களறி, ஜூலை காற்றில் ஆகிய தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். தனுஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகிவரும் வாத்தி திரைப்படத்தில் அம்மணிதான் கதாநாயகி.
ஏற்கனவே இப்படத்தின் புகைப்படங்கள், டிரெய்லர் ஆகியவற்றால் சம்யுக்தா தமிழ்நாட்டிலும் பிரபலமடைந்துள்ளார். அதிலும், வாத்தி படத்தில் இடம் பெற்ற ‘வா வாத்தி’ பாடல் தமிழ்நாட்டிலும் பலரும் ஃபேவரைட் பாடலாக மாறியுள்ளது.
இந்த படத்திற்கு பின் தமிழிலும் சம்யுக்தா மேனன் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, இன்ஸ்டாகிராமில் தன்னுடைய அழகான புகைப்படங்களையும் சம்யுக்தா பகிர துவங்கியுள்ளார்.
இதையும் படிங்க: ஆரோக்கியத்தின் மிக முக்கியமான அம்சம் கலாச்சாரத்தை உருவாக்குவது! – சத்குரு சிறப்புரை
அந்தவகையில், கிக் ஏத்தும் லுக்கில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.