பளபள இடுப்பு மூட ஏத்துது!.. பளிச் அழகை காட்டி இழுக்கும் சனம் ஷெட்டி..

by சிவா |
sanam shetty
X

sanam shetty

பெங்களூரை சேர்ந்த சனம் ஷெட்டி தமிழில் சில படங்களில் நடித்துள்ளார். ஆனால், அந்த படங்கள் எதுவும் ரசிகர்களை கவரவில்லை. அம்புலி திரைப்படத்தில்தான் சனம் ஷெட்டி முதலில் நடிக்க துவங்கினார்.

sanam

sanam

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான தர்ஷனை காதலித்தார். இருவரும் ரகசிய நிச்சயதார்த்தமும் செய்து கொண்டனர். ஆனால், சில காரணங்களால் அந்த காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் தர்ஷன். எனவே, காவல் நிலையத்தில் புகார் அளித்து பரபரப்பை உண்டாக்கினார்.

sanam

சனம் ஷெட்டியும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நன்றாக விளையாடியும் அவர் அந்நிகழ்ச்சியில் வெற்றி பெறவில்லை.

இதையும் படிங்க: தழும்ப தழும்ப அழகை காட்டும் ரேஷ்மா.. தவிச்சுப்போன நம்ம புள்ளிங்கோ!…

sanam

அந்நிகழ்ச்சிக்கு பின் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேடியும் சனம் ஷெட்டி கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

sanam

இந்நிலையில், பாவாடை தாவணியில் இடுப்பழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

sanam

sanam

Next Story