இத்தனை நாளா இப்படி இல்லையே!.. இந்த சனம் ஷெட்டியை எங்க ஒளிச்சி வச்சிருந்தீங்க!.. தூக்கம் காலி!..

பால் பப்பாளி போல பளபளப்பு மேனியை காட்டி ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் ஒரே ஒரு போட்டோ ஷூட் மூலம் கவர்ந்து இழுத்துள்ளார் பிக் பாஸ் பிரபலம் நடிகை சனம் ஷெட்டி. இதுவரை உன்னை இப்படி பார்த்ததே இல்லையேம்மா என ரசிகர்கள் ஆச்சரியத்தில் அரண்டு போய் உள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக பங்கேற்ற சனம் ஷெட்டி 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் பெரிதாக எந்த ஒரு படமும் ஓடவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தனக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட சனம் ஷெட்டிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இதையும் படிங்க: இன்னைக்கு இன்ஸ்டாகிராமே குலுங்க போகுது!… பிட்டு பட நடிகைக்கு டஃப் கொடுக்கும் சனம் ஷெட்டி!…

போன சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் விமர்சனம் என பிக் பாஸ் விமர்சகர் ஆகவே மாறினார் சனம் ஷெட்டி. பல ஆண்டுகளாக பிக் பாஸ் பிரபலமாக உள்ள சனம் ஷெட்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூட இன்னமும் ஒரு மில்லியன் ஃபாலோயர்கள் கூட வரவில்லை.

இந்நிலையில், இன்ஸ்டாகிராமிலாவது ஃபேமஸ் ஆகலாம் என்கிற இணைப்புடன் டூபீஸ் போட்டோஷூட் நடத்தி மஜாவாக போஸ் கொடுத்து ரசிகர்களின் எது பறித்துள்ளார் பிக்பாஸ் சனம் ஷெட்டி. ’எவால்வ்’ ஆகிறேன் என அவர் கேப்ஷன் கொடுத்து வெள்ளை நிற இட்லி துணியில் சனம் ஷெட்டி வெளியிட்ட வெயிட்டான போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்து விட்டன.

இதையும் படிங்க: நாங்க கேட்டது.. ஆனால் வந்தது! அஜித்துக்கு போட்டியாக களமிறங்கும் சூர்யா.. இத எதிர்பார்க்கல

இதே ரேஞ்சுக்கு சனம் ஷெட்டி இனிமேல் போட்டோக்களை போட்டால் சீக்கிரமே கனவுக்கன்னியாக மாறிவிடுவார் என்றும் படங்களில் ஐட்டம் டான்ஸ் ஆடினால் நல்லா காசு பார்க்கலாம் என்றும் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இதை பார்த்தால் ஏதோ ஏஐ எடிட் போல தெரிகிறது என்றும் சனம் ஷெட்டி இப்படி எல்லாம் இருக்கமாட்டாரே ஏதோ போட்டோஷாப் வேலை செய்திருக்கிறது என்றும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: நாங்க கேட்டது.. ஆனால் வந்தது! அஜித்துக்கு போட்டியாக களமிறங்கும் சூர்யா.. இத எதிர்பார்க்கல

 

Related Articles

Next Story