முன்னழக பாத்தா மூச்சி முட்டுது!.. பரந்த மனச தாராளமா காட்டும் நிவிஷா...

by சிவா |
nivisha
X

சீரியல் மற்றும் சினிமா நடிகையாக வலம் வருபவர் நிவிஷா. விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே முதல் சீசன் தொடர் மூலம் நிவிஷா பிரபலமானார்.

nivisha

அவளுக்கென்ன அழகிய முகம் என்கிற திரைப்படத்திலும் நிவிஷா நடித்துள்ளார். அதன் பின்னர் சில படங்களில் நடித்தார். ஆனால், அவருக்கு ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கும் படியான வேடம் கிடைக்கவில்லை.

nivisha

இவர் சென்னை எத்திராஜ் கல்லூரியில் படித்தவர். கல்லூரியில் படிக்கும்போதே நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்வமுள்ளவர். சினிமாவில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் சீரியல் பக்கம் சென்றார்.

nivisha

தெய்வமகள், தெய்வம் தந்த வீடு, கண்ணம்மா, சிவகாமி, முள்ளும் மலரும், ஓவியா, கங்கா என பல சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: அடுத்த சூப்பர்ஸ்டார் பஞ்சாயத்தே ஓயல.. அதுக்குள்ள அடுத்த விஜயா!.. கொஞ்சம் சும்மா இருங்கப்பா!…

nivisha

இன்ஸ்டாகிராமில் ஆறு லட்சத்திற்கும் மேற்பட்டோர் அவரை பின் தொடர்கின்றனர். எனவே, முன்னழகை தூக்கலாக காட்டி நிவிஷா பகிரும் புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவிகிறது.

nivisha

சீரியல் நடிகைகளும் சினிமா நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர். அதற்கு நிவிஷாவே பெரிய உதாரணம் ஆகும்.

nivisha

இந்நிலையில், வழக்கம்போல் டைட்டான உடையில் அழகை கும்முன்னு காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அவரின் ஃபாலோயர்ஸ்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

nivisha

Next Story