Cinema News
ப்ளீஸ் சிம்பு எனக்கு வேணும்., சேர்த்து வைங்க.! அவர் வீட்டு முன்பு அட்ரசிட்டி செய்த சீரியல் நடிகை.!
Published on
தமிழ் சினிமா இளம் நடிகர்களுக்கு ரசிகர்களாக இருப்பது அவரை காதலிப்பதாக கூறுவது எல்லாம் அவர்களை திரையில் தொடர்ந்து ரசிப்பதற்கே. காதலிப்பதாக சில பெண்கள் கூறினாலும், அவர்களுக்கே தெரியும் அது வெறும் திரை காதல் தான் நிஜ வாழ்வில் அதெல்லாம் நடைபெறாது என்று.
ஆனால், ஒரு சீரியல் நடிகை இவ்வாறு கூறி, தமிழ் சினிமாவையே அதிரவைத்து வருகிறார். இவர் அண்மைக்காலமாக சிம்புவை காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவது போலவும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு அட்ராசிட்டி செய்து வருகிறார்.
இவர், சில தினங்களுக்கு முன்னர், சிம்புவை நான் காதலிக்கிறேன். நீயும் சிங்கிள், நானும் சிங்கிள் உண்மையா லவ் பண்ணா பிளே பாய்னு தான் சொல்லும். என்னையும் அப்டி தான் சொல்றாங்க. நீ என்கூட வந்திரு நாம கல்யாணம் பண்ணிக்கலாம். என்றவாறு பிதற்றி இன்ஸ்டா ஸ்டோரி பதிவிட்டு வருகிறார்.
இதையும் படியுங்களேன் – சம்பளத்தை குறைங்க., நல்ல படம் கிடைக்கும் – உதயநிதி.!? விஜய், அஜித், ரஜினிக்கு வலுக்கும் எதிர்ப்பு.!?
இது போதாது என்று, அண்மையில், தனது இன்ஸ்டா பக்கத்தில், சிம்பு வீட்டில் எதிரே இருந்து போராட்டம் செய்ய வாங்க. சிம்பு எனக்கு வேணும். என பதிவிட்டு இன்ஸ்டாவை அலறவிடுத்துள்ளார். இறுதியாக பொழைச்சி போங்க என பதிவிட்டு சிலம்பரசனை டேக் செய்து முடித்துள்ளார் ஸ்ரீநிதி.
தனுஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் திரைப்படத்திலிருந்து இரண்டாவது சிங்கிள் வெளியாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. தமிழ்...
ஆர்.ஜே பாலாஜி சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்டது குறித்து மனம் திறந்து பேட்டியில் பேசியிருக்கின்றார். தமிழ் சினிமாவில் ஆர்ஜே வாக அறிமுகமாகி பின்னர்...
இயக்குனர் அட்லீ அடுத்ததாக சல்மான் கான் அவர்களை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கப்போகிறார் என்கின்ற தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ்...
Vijay antony: சினிமாவில் சவுண்ட் என்ஜினியராக இருந்து இசையமைப்பாளராக மாறியவர் விஜய் ஆண்டனி. சினிமாவில் சிலரை மட்டுமே எல்லோருக்கும் பிடிக்கும். அதில்...
தமிழ் சினிமாவில் சிவாஜிக்கு பிறகு நடிப்பில் ஒரு ஒப்பற்ற நடிகராக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தொடர்ந்து ஹீரோவாக...