Categories: Cinema News latest news

விஜயுடன் நடிக்க மாட்டேன்!.. கண்டிஷன் போட்டு நடிக்க வந்த ஷகீலா.. அட அந்த படமா!..

Shakeela: நடிகை ஷகீலா எப்போதுமே சர்ச்சை கருத்துக்களை பேசியே ட்ரெண்ட் ஆகி விடுவார். அந்த வகையில் தற்போது அவர் விஜய் குறித்து சொல்லி இருக்கும் ஒரு தகவலால் மீண்டும் அவர் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. 

நடிகர் விஜய் எப்போதுமே ரொம்பவே அமைதியான சுபாவம் உடையவர். ஷூட்டிங்கில் பெரிதாக யாருடனும் பேசிக்கொள்ளவே மாட்டார். இதை பல பிரபலங்கள் தங்களுடைய பேட்டியில் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் ஆரம்பகட்டத்தில் ரொம்பவே ஜாலியாக இருந்தவர் தானாம் விஜய்.

இதையும் படிங்க: அசிங்கப்படுத்திய தயாரிப்பாளர்!.. ஷங்கர் கொடுத்த சரியான பதிலடி!.. எப்பவும் மறக்க மாட்டாரு!..

இதையும் படிங்க: இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன்!. இதத்தான் கமலும் சொன்னாரு.. என்ன செய்வார் விஜய்!?…

Published by
Akhilan