வீட்டுக்கு யார் வந்தாலும் அஜித் கேட்கும் முதல் கேள்வி!.. ஷாலினி சொல்லறத கேளுங்க!..

தமிழ் சினிமாவில் விஜய்க்கு போட்டி நடிகராக இருப்பவர் அஜித்குமார். நடிகராக இருப்பதோடு மட்டுமல்லாமல் கார் ரேஸ்களிலும் அதிக ஆர்வம் கொண்டவர் இவர். கடந்த இரண்டு வருடங்களுக்கு மேல் தொடர்ந்து கார் ரேஸ்களில் கலந்துகொண்டு வருகிறார். கார் ரேஸ் மட்டுமில்லாமால், பைக்கில் அதிக தூரம் பயணிப்பது, துப்பாக்கி சூடும் போட்டிகளில் கலந்து கொள்வது, ரிமோட் ஹெலிகாப்டரை இயக்குவது என பலவற்றிலும் அஜித்துக்கு அதிக ஆர்வம் உண்டு..

அதேபோல் அஜித்துக்கு சமைப்பதில் அதிக ஆர்வம் உண்டு. எந்த வகையான உணவாக இருந்தாலும் அவர் வீட்டில் சமைத்து விடுவார்.. குறிப்பாக பிரியாணி சமைப்பதில் அஜித் கில்லாடி.. ஷூட்டிங் ஸ்பாட்டில் அவ்வப்போது பிரியாணி சமைத்து படக்குழுவுக்கு கொடுப்பது அஜித்தின் வழக்கம்..

வீட்டில் கூட குழந்தைகள் என்ன கேட்கிறார்களோ அதை செய்து கொடுப்பார் அஜித் என அவரின் மனைவி ஷாலினியின் தங்கையே ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு விருது விழாவில் பேசிய நடிகை ஷாலினி ‘அவர் சமைப்பார்.. நான் சாப்பிடுவேன்.. அது என்ன ரெசிபி என்றெல்லாம் எனக்கு தெரியாது.. ஆனால் அவர் சமைத்தா 100 பேருக்கு கொடுக்கும் அளவுக்கு செய்வார்..

அவருக்கு சமைப்பது மிகவும் பிடிக்கும்.. மற்றவர்களுக்கு உணவளிப்பது பிடிக்கும்.. யாராவது வீட்டுக்கு வந்தால் ‘சாப்பிட என்ன செய்யட்டும்?’ என்றுதான் முதலில் கேட்பார்.. அவர் எவ்வளவு சோர்வாக இருந்தாலும் சரி கேட்டதை சமைத்துக் கொடுப்பார்.. எப்போதுமே அவருக்கு பிறருக்காக சமைப்பது மிகவும் பிடிக்கும் எனக் கூறியிருக்கிறார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

3 hours ago

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

5 hours ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

6 hours ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

8 hours ago

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

11 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

23 hours ago