பெட்ரூம்மில் சும்மா நச்சுனு தோழியுடன் சோ்ந்து கலக்கல் குத்தாட்டம் போட்ட ஷாலு ஷம்மு!

by ராம் சுதன் |
shalu shammu
X

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் காமெடி நடிகையாக சினிமாவில் அறிமுகமானனவா் ஷாலு ஷம்மு.

அந்த படத்திற்கு பிறகு பெரிதாக சொல்லிக்கொள்ளும் படி வேறெந்த வாய்ப்பும் அவருக்கு கிடைக்கவில்லை. டஸ்கி ஸ்கீன் அழகியாக வலம் வரும் ஷாலு பட வாய்ப்புக்காக கவர்ச்சி கடலில் இறங்கி ரசிகா்களை மூழ்கடித்து வருகிறார்.

shalu shammu

விரும்பத்தகாத கவர்ச்சி காட்டி சமூகவலைதளவாசிகளின் மோசமான விமர்சனங்களுக்கு ஆளானவர் நடிகை ஷாலு ஷம்மு. அம்மணியின் கில்மா அழகை கண்டு நெட்டிசன்ஸ் கமெண்ட்ஸ் போட்டு வருகின்றனர்.

shalu shamu

கிடைத்த படங்களில் வாய்ப்புகளை தவறவிடாமல் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்தார். இருந்தும் அவர் எதிர்பார்த்தது போல் பெரிய அளவில் வரமுடிவில்லை.

shalu shammu

புகைப்படங்கள் மட்டுமில்லாமல், ஆண் நண்பர்களுடன் நடனமாடி வீடியோ வெளியிடுவது என எதையாவது செய்து வருகிறார். எப்போதும் முன்னழகை எடுப்பாக காட்டும் உடைகளை அணிந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இந்நிலையில் தோழியுடன் சேர்ந்து பெட்ரூம்மில் இடுப்பை ஆட்டி ஆட்டி வளைந்து நெளிந்து கலக்கல் குத்தாட்டம் போட்டுள்ளார்.

வீடியோவை காண இங்கே க்ளிக் செய்யவும்

Next Story