ஷகிலா மகளுக்கு ரூட்டு போட்ட ஷாலு ஷம்மு - கடைசியில இப்படி விழுந்திட்டீங்களே...!

by பிரஜன் |   ( Updated:2021-12-09 20:33:52  )
ஷகிலா மகளுக்கு ரூட்டு போட்ட ஷாலு ஷம்மு - கடைசியில இப்படி விழுந்திட்டீங்களே...!
X

shalu shammu

ஷகிலா மகள் திருநங்கை மிலாவுடன் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஷாலு ஷம்மு!

நாட்டுக்கட்டை தோற்றத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் கிளாமர் காட்டி இடத்தை பிடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு. வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் காமெடி நடிகையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து ஒரு சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தார்.

இரண்டாம் குத்து என்ற அடல்ட் காமெடி திரைப்படத்திலும் நடித்தார். பிக்பாஸில் எப்படியாவது நுழைய வேண்டும் என முயற்சி எடுத்து தோல்வி அடைந்தார். அதே போல் நடிகை ஷகிலாவின் வளர்ப்பு மகளான திருநங்கை மிலாவும் பிக்பாஸ் வாய்ப்பை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தார்.

shalu shammu

shalu shammu

இதையும் படியுங்கள்: 18 வயசுலயே சோலோ ஹீரோயினா? பொறாமையில் சக நடிகைகள்……

இந்நிலையில் ஷாலு ஷம்மு ஷம்மு மற்றும் மிலா, இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளனர். இவர்களின் இந்த புதிய நட்புறவு குறித்து சமூகவலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இருந்தும் இந்த அழகான நட்பை பாராட்டவில்லை என்றாலும் கூட பரவாயில்ல. ஆனால், கொச்சை படுத்த வேண்டாம் என சிலர் கூறியுள்ளனர்.

Next Story