Categories: Entertainment News

அடக்கம் ஒடுக்கம் அள்ளுது… பாவாடை தாவணியில் பளபளன்னு போஸ் கொடுத்த ஷாலு ஷம்மு!

கிளாமருக்கு லீவு விட்ட கவர்ச்சி நடிகை ஷாலு ஷம்மு!

அறிமுகமான புதிதில் ஒண்ணுமே தெரியாத ஹோம்லி நடிகையாக இருந்த ஷாலு ஷம்மு ஆரம்பத்தில் காமெடி கதாபாத்திரத்தில் தான் நடித்தார். அதன் பிறகு கவர்ச்சியான ரோல்களில் நடிக்க துவங்கி கில்மா நடிகையாக முத்திரை குத்தப்பட்டார்.

கிளாமர் ரோல் என்றால் எதற்கும் முகம் சுளிக்காமல் கிடைக்கும் வாய்ப்புகளிலெல்லாம் நடிக்க துவங்கி வேறு மாதிரி ரசனைக்கு உள்ளாகினார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட துவங்கி ஏடாகூடமான விமர்சனங்களுக்கு உள்ளாகினார்.

shalu shammu dp

இதையும் படியுங்கள்: இடுப்புல ரெண்டு ஓட்டை வச்சியே அதோட விட்டியா…? ஜொலிக்கும் உடையில் சூடேத்திய ரைசா!

இந்நிலையில் தற்போது கவர்ச்சிக்கு கொஞ்சம் கேப் விட்டு பாவாடை தாவணியில் பக்கா ஹோம்லி பெண்ணாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளார். அம்மணிக்கு அம்புட்டு லைக்ஸ் குவிந்துள்ளது.

Published by
பிரஜன்