Connect with us
shalu

Entertainment News

சிவப்பு டிரெஸ்ல ஒரு செம்மரக்கட்ட!….பாத்து பாத்து ஏங்கிப்போகும் ரசிகர்கள்…..

மாடலிங் துறை மீது ஆர்வம் ஏற்பட்டு அந்த துறையில் நுழைந்தவர் ஷாலு ஷம்மு. சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். இரண்டாம் குத்து, மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்களிலும் நடித்தார்.

shalu

எப்படியாவது மாடல் மற்றும் சினிமா உலகில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

shalu

மேலும், உடல் அங்கங்களை எடுப்பாக காட்டும் உடைகளை அணிந்து நடனமாடும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். ஆனால், அவர் எதிர்பார்த்தபடி பெரிய வாய்ப்புகள் அதாவது கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை யாரும் அவருக்கு கொடுக்கவில்லை. எனினும், நம்பிக்கை தளராமல் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி வருகிறார்.

shalu

இந்நிலையில், சிவப்பு நிற கவர்ச்சி உடையில் அவர் போஸ் கொடுத்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஏங்கிப்போயுள்ளனர்.

shalu shammu

google news
Continue Reading

More in Entertainment News

To Top