ஹோட்டலில் அரைகுறை உடையில் ஷாலு ஷம்மு...பாடி சேஃப் பக்காவா இருக்கு!...
சினிமாவில் நுழையும் போதே ரசிகர்களிடம் புகழடைந்து முன்னணி நடிகையாக வேண்டும் என்றுதான் சினிமா துறைக்கு வரும் பலரும் ஆசைப்படுவார்கள். அப்படி வந்தவர்களில் ஒருவர்தான் ஷாலு ஷம்மு. ஆனால், துணை நடிகை ஆகும் வாய்ப்பு மட்டுமே அவருக்கு கிடைத்தது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், இரண்டாம் குத்து, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் வரும் துணை நடிகையாக நடித்தார். அதன்பின் பெரிய வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை.
எனவே, உடலை கவர்ச்சியாக காண்பித்து புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து அதன்மூலம் பிரபலமடைய விரும்பினார். அது ஓரளவுக்கு அவருக்கு கை கொடுத்துள்ளது. நடனத்தில் ஆர்வமுள்ள அவர் தனது ஆண் நண்பர்களுடன் செக்ஸி மூவ்மெண்ட் கொடுத்து நடனமாடி வீடியோக்களையும் அவர் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், சென்னை ஐடிசி கிராண்ட் நட்சத்திர ஹோட்டலில் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.