அங்க பாக்கக் கூடாது.. இங்க பாருங்க... சூடேத்திய நடிகை ஷாலு ஷம்மு...

shalu shammu
தமிழ் சினிமாக்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்கும் துணை நடிகையாக வலம் வருபவர் ஷாலு ஷம்மு. வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ஆகிய திரைப்படங்கள் அவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது.
சினிமாவில் இழுத்தி போர்த்தி நடிக்கும் அவர் இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்கள் எல்லாம் வேற லெவல் கவர்ச்சிதான்.படு கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
எனவே, அவருக்கு ஏற்றமாதிரி இரண்டாம் குத்து திரைப்படத்தில் கிளுகிளுப்பான வேடம் கிடைத்தது. அதுபோக, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்தார்.

shalu shammu
இந்நிலையில், முன்னழகை எடுப்பாக காட்டும் உடையில் அவர் கொடுத்துள்ள போஸ் இணையவாசிகளை சுண்டி இழுத்துள்ளது.
இதையும் படிங்க: வாவ்.. செம க்யூட்…செம வைரல்…வாலிப பசங்களை வளைத்த நடிகை இந்துஜா….