Connect with us
shalu

Entertainment News

மூடி மறச்சாலும் ஒரு மார்க்கமாத்தான் இருக்கு!…அசரடிக்கும் கவர்ச்சியில் ஷாலு ஷம்மு…

தமிழ் திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்கும் துணை நடிகையாக வலம் வருபவர் ஷாலு ஷம்மு. வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ஆகிய திரைப்படங்கள் அவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்தார்.

shalu

சினிமாவில் இழுத்தி போர்த்தி நடிக்கும் அவர் இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்கள் எல்லாம் வேற லெவல் கவர்ச்சிதான்.படு கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். எனவே, அவருக்கு ஏற்றமாதிரி இரண்டாம் குத்து திரைப்படத்தில் கிளுகிளுப்பான வேடம் கிடைத்தது.

shalu

சமீபகாலமாக தூக்கலான கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிர வைத்து வருகிறார்.

shalu shammu 2

shalu shammu 2

இந்நிலையில், மாடர்ன் உடையில் நச்சுன்னு போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்களை அசரடித்துள்ளது.

இதையும் படிங்க: பிட்டு பட ரேஞ்சுக்கு போஸ் கொடுத்த விஷால் பட நடிகை… ஆடிப்போன ரசிகர்கள்….

shalu shammu

google news
Continue Reading

More in Entertainment News

To Top