Categories: Entertainment News

இந்த கவர்ச்சி போதுமா!… ஒரே போஸில் நெட்டிசன்களை வளைத்த ஷாலு ஷம்மு…

சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் துணை நடிகையாக நடித்தவர் ஷாலு ஷம்மு. சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். அதன்பின் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல், இரண்டாம் குத்து உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியாக புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அவருக்கு ஏற்றமாதிரி இரண்டாம் குத்து திரைப்படத்தில் கிளுகிளுப்பான வேடம் கிடைத்தது.

கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்வது, ஆண் நண்பருடன் நடனமாடி வீடியோ வெளியிடுவது என இன்ஸ்டாகிராமில் எப்போதும் அவர் ஆக்டிவாக இருக்கிறார்.

இதன் விளைவாகவே அவருக்கு ரசிகர்களும் உருவாகினர். அதையே மூலதானமாக்கி தற்போது மேலும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: மாராப்ப போட்டு கவர் பண்ணும்மா!.. மூடாம போஸ் கொடுத்த நடிகை..

இந்நிலையில் , படு கவர்ச்சியான உடையில் அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் நெட்டிசன்களை சுண்டு இழுத்துள்ளது.

Published by
சிவா