கோலிவுட்டில் துணை நடிகையாக வலம் வருபவர் ஷாலு ஷம்மு. நடிப்பு,மாடலிங், நடனம் ஆகியவற்றில் ஆர்வம் உடையவர். சினிமாவை விட இன்ஸ்டாகிராம் மூலமாகத்தான் இவர் அதிகம் பிரபலமானார். எப்போதும் முன்னழகை எடுப்பாக காட்டும் உடைகளை அணிந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

சில சமயம் கொஞ்சம் ஆபாசமாகவும் போஸ் கொடுத்து அதிர்ச்சி கொடுத்து வருகிறார். புகைப்படங்கள் மட்டுமில்லாமல், ஆண் நண்பர்களுடன் நடனமாடி வீடியோ வெளியிடுவது என எதையாவது செய்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் மஞ்சள் நி|ற புடவை அணிந்து அவர் பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது. தற்போது மேலும், சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.






