பாப்பா... ஜாக்கெட் போடலயா? மூடி வச்சு மூட் அவுட் செய்த ஷாலு ஷம்மு!

by பிரஜன் |   ( Updated:2022-05-09 22:00:22  )
shalu shammu dp
X

shalu shammu dp

சேலையில் கட்டழகு தோற்றத்தை காட்டி கவர்ந்திழுக்கும் நடிகை ஷாலு ஷம்மு!

விரும்பத்தகாத கவர்ச்சி காட்டி சமூகவலைதளவாசிகளின் மோசமான விமர்சனங்களுக்கு ஆளானவர் நடிகை ஷாலு ஷம்மு. காமெடி நடிகையாக அறிமுகமான இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.

அதன் பிறகு கிடைத்த படங்களில் வாய்ப்புகளை தவறவிடாமல் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்தார் வந்தார். இருந்தும் அவர் எதிர்பார்த்தது போல் பெரிய அளவில் வரமுடிவில்லை என்றாலும் கவர்ச்சியை கையில் எடுத்து இஷ்டத்துக்கும் போஸ் கொடுத்து வருகிறார்.

shalu shmmau 1

shalu shmmau 1

இதையும் படியுங்கள்: படத்துல அந்த சீனு இல்லையாம்… வருத்தப்படும் உதயநிதி… மனைவி இருந்தும் மேடையில் கேட்டு அடம்….!

இந்நிலையில் தற்போது ஸ்லீவ்லெஸ் சேலையில் கட்டழகு தோற்றத்தை காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்கள் வெளியிட்டு இணையவாசிகளை இழுத்துள்ளார். அம்மணியின் கில்மா அழகை கண்டு நெட்டிசன்ஸ் கமெண்ட்ஸ் போட்டு வருகின்றனர்.

Next Story