க்ளோசப்ல காட்டாதம்மா!.. ஒரு மாதிரி இருக்குல்ல... அடங்காத ஷாலு ஷம்மு.....
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் உட்பட பல திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தவர் ஷாலு ஷம்மு. அந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடம் அறிமுகமானார். அதன்பின் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல், இரண்டாம் குத்து உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்வது, ஆண் நண்பர்களுடன் நடனமாடி வீடியோ வெளியிடுவது என இன்ஸ்டாகிராமில் எப்போதும் அவர் ஆக்டிவாக இருக்கிறார். இதன் விளைவாகவே அவருக்கு ரசிகர்களும் உருவாகினர்.
திரையில் இழுத்தி போர்த்தி நடிக்கும் இவர் போட்டோஷுட் நடத்தும் போது அணியும் உடைகள் எல்லாம் வேற லெவல் கவர்ச்சிதான்.
எடுப்பான முன்னழகு தூக்கலாக தெரியும்படி அவர் கொடுக்கும் போஸ் ரசிகர்களை தூங்க விடாமல் செய்து வருகிறது. அப்படி எடுக்கப்படும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
இதையும் படிங்க: உன் Structure சும்மா அள்ளுது!…நச்சுன்னு போஸ் கொடுத்த நடிகை ரேஷ்மா…
அந்த வகையில் முன்னழகை க்ளோசப்பில் காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.