Connect with us
shalu

Entertainment News

வெறித்தனமா இருக்க செல்லம்!…கில்மா உடையில் ரீல்ஸ் வீடியோ போட்ட ஷாலு ஷம்மு…

மாடலிங் துறை மீது ஆர்வம் ஏற்பட்டு அந்த துறையில் நுழைந்தவர் ஷாலு ஷம்மு. சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். இரண்டாம் குத்து, மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்களிலும் நடித்தார்.

shalu

எப்படியாவது மாடல் மற்றும் சினிமா உலகில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

shalu

மேலும், உடல் அங்கங்களை எடுப்பாக காட்டும் உடைகளை அணிந்து நடனமாடும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். ஆனால், அவர் எதிர்பார்த்தபடி பெரிய வாய்ப்புகள் அதாவது கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை யாரும் அவருக்கு கொடுக்கவில்லை. எனினும், நம்பிக்கை தளராமல் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், புடவை, ஜாக்கெட்டை கவர்ச்சியாக அணிந்து பர்மான்ஸ் செய்து ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘வெறித்தனமா இருக்கீங்க’ என ஜொள்ளுவிட்டு வருகின்றனர். சிலரோ ‘நல்ல பாட்ட ஏம்மா கெடுக்குற’ என திட்டி வருகின்றனர்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்யவும்…

https://www.instagram.com/reel/Cd_Y1buDUKj/?utm_source=ig_web_copy_link

google news
Continue Reading

More in Entertainment News

To Top