Connect with us
shalu shammu

Cinema News

கொத்தும் கொலையுமா போஸ் கொடுத்த ஷாலு ஷம்மு…அட இது நல்லா இருக்கே!..

பல படங்களில் துணை நடிகையாக நடித்தவர் ஷாலு ஷம்மு. சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். அதன்பின் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல், இரண்டாம் குத்து உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியாக புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அவருக்கு ஏற்றமாதிரி இரண்டாம் குத்து திரைப்படத்தில் கிளுகிளுப்பான வேடம் கிடைத்தது.

கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்வது, ஆண் நண்பருடன் நடனமாடி வீடியோ வெளியிடுவது என இன்ஸ்டாகிராமில் எப்போதும் அவர் ஆக்டிவாக இருக்கிறார். இதன் விளைவாகவே அவருக்கு ரசிகர்களும் உருவாகினர்.

shalu

இந்நிலையில், முன்னழகை எடுப்பாக காட்டும் உடையை அணிந்து படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் நெட்டிசன்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.

shalu

 

google news
Continue Reading

More in Cinema News

To Top