Connect with us
shalu

Entertainment News

ஜாக்கெட் இல்லா உடம்பு தளதளன்னு இருக்கு!…ஷாலு ஷம்முவின் ஹாட் கிளிக்ஸ்..

மாடலிங் துறை மீது ஆர்வம் ஏற்பட்டு அந்த துறையில் நுழைந்தவர் ஷாலு ஷம்மு. சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்கும் துணை நடிகையாக வலம் வருகிறார்.

shalu

வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.

shalu

எப்படியாவது மாடல் மற்றும் சினிமா உலகில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

ஆனாலும், கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை யாரும் அவருக்கு கொடுக்கவில்லை. எனினும், நம்பிக்கை தளராமல் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

shalu

இந்நிலையில், பழைய கிராமத்து பெண்கள் போல ஜாக்கெட் இல்லாமல் புடவை மட்டும் அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.

shalu

google news
Continue Reading

More in Entertainment News

To Top