Categories: latest news

ஒன்று இல்ல இரண்டு முறை ஷங்கர் கதைக்கு நோ சொன்ன டாப் நடிகர்!… மிஸ்டர் பிரம்மாண்டத்துக்கே இந்த நிலைமையா?

Shankar: தமிழ் சினிமாவில் பிரம்மாண்டம் இயக்குனர் ஷங்கர். அவரின் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என பல பெரிய நடிகர்கள் ஆசைப்பட்டு வருகின்றனர். ஆனால் ஒரு நடிகர் ஷங்கர் கதையையே ரிஜெக்ட் செய்து இருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

கோலிவுட் ஜென்டில்மேன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஷங்கர். அவரின் ஒவ்வொரு படமும் மிகப்பெரிய பட்ஜெட்டில் அமையும். இதனால் அவருக்கு மிஸ்டர் பிரம்மாண்டம் என்ற செல்லப் பெயர் கூட கோலிவுட் வட்டாரத்தில் நிலவி வருகிறது. ரஜினியை வைத்து எந்திரன்,  விக்ரமை வைத்து அந்நியன், ஐ, அர்ஜீனை வைத்து முதல்வன் போன்ற ஹிட் படங்களை  கொடுத்தவர் சங்கர்.

இதையும் படிங்க: ரொம்ப பாதிக்கப்பட்டிருப்பார் போலயே? விவகாரத்துக்கான காரணம் பற்றி மனம் திறந்த சரத்குமாரின் முதல் மனைவி

ஷங்கரின் இயக்கத்தில் தற்போது கமலின் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. படத்தின் நீளம் கருதி இப்படமும் இரண்டு பாகங்களாக வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. நிறைய தடங்கல்ளை தாண்டி இந்தியன் 2 திரைப்படம் இந்தாண்டு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோல தெலுங்கு திரையுலகில் டாப் ஸ்டார் ஆக இருக்கும் ராம்சரணை வைத்து கேம் சேஞ்சர் என்ற படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார்.

கிட்டத்தட்ட இப்படத்தின் இறுதி கட்ட வேலைகள் நடந்து வருவதால் இந்தாண்டே ரிலீஸ் ஆகும் என தகவல்கள் தெரிவிக்கிறது. கிட்டத்தட்ட பல மொழியின்  டாப்  ஸ்டார்கள், ஷங்கரின் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என ஆர்வம் காட்டி வரும் விஷயத்தை தான் பார்த்திருக்கிறோம்.  ஆனால் முன்னணி நடிகரான மகேஷ் பாபு ஷங்கரை ரிஜெக்ட் செய்ததாக அதிர்ச்சிகரமான தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. 

இதையும் படிங்க: ஜேசன் சஞ்சய் இயக்க இருக்கும் படத்தில் தமிழ் ஹீரோ இல்லையா? அக்கட தேசத்தில் இருந்து தூக்கப்பட்ட சூப்பர்ஸ்டார்..!

https://youtu.be/kTSobO9jBgw?si=D3NsNIREQVbkTbnB
Akhilan

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

12 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

13 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

14 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

15 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

21 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

22 hours ago