
Entertainment News
பளபளன்னு மூடேத்துறியேமா… மொத்த அழகையும் தூக்கி காட்டிய ஷெரின்!
தாறுமாறான கவர்ச்சியில் ரசிகர்களை தத்தளிக்க வைத்த ஷெரின்!
துள்ளுவதோ இளமை படத்தில் பூஜா என்ற கேரக்டரில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஷெரின். பருவ வயதில் நடித்த அந்த திரைப்படத்தில் அவ்வளவு அழகாக இருப்பார். இருந்தும் முதல் படத்திலே நல்ல அழுத்தமான ரோலில் நடித்திருந்தாலும் பெரிதாக அடையாளம் கண்டுக்கொள்ளப்படுமளவிற்கு பிரபலமாகவில்லை.
காரணம் அவர் அடுத்தடுத்த திரைப்படங்களில் அவ்வளவாக நடிக்கவில்லை. இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தமிழக மக்களிடையே மிகப்பெரும் அளவில் பேமஸ் ஆனார். அதையடுத்து தனது உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய யங் ஷெரினாக மாறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.

sherine
இதையும் படியுங்கள்: ஆம்பளையா இருந்தா என்ன போடுடா பாப்போம்.! மிரட்டும் சிம்பு.! வெளியான அதிர்ச்சி வீடியோ.!
சமூகவலைத்தளங்களில் அடிக்கடி தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஷெரின் தற்போது டைட்டான ஜிம் பேண்ட், மேலே உள்ளாடை மட்டும் அணிந்து செம ஹாட் போஸ் கொடுத்து இணையவாசிகளை கவர்ச்சியில் கிறங்க வைத்துள்ளார்.