மூடி மறச்சி பிரயோஜனம் இல்ல!... ஓப்பனாக போஸ் கொடுத்த நடிகை...

by சிவா |   ( Updated:2022-01-26 02:35:05  )
shilpa
X

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் ஷில்பா மஞ்சுநாத். கன்னடம், மலையாளம் என சில படங்களில் நடித்து விட்டு தமிழுக்கு வந்தார். விஜய் ஆண்டனி நடித்த காளி படத்தில் அறிமுகமானார். முதல் படத்திலேயே ‘யார் இவர் அழகாக இருக்கிறாரே’ என நினைக்கும் அளவுக்கு ரசிகர்களை கவர்ந்தார்.

shilpa

அதன்பின் ஹரிஸ் கல்யாண் ஹீரோவாக நடித்த ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தில் நடித்தார். சில தெலுங்கு படங்களிலும் நடித்தார். தமிழ் சினிமாவில் பெரிய வாய்ப்புகள் வரும் என காத்திருந்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தற்போது சதுரங்க வேட்டை பட ஹீரோ நடராஜுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

shilpa

எனவே, அரைடவுசரை போட்டுக்கொண்டு கவர்ச்சியாக போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அதைப்பார்த்து யாரேனும் இயக்குனர் வாய்ப்பு கொடுப்பாரா என காத்துக்கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க: இந்த ஜிம் எங்க இருக்குனு சொல்லுங்க பிளீஸ்.. கெஞ்சும் ரசிகர்கள்

shilpa

இப்படியே போனால் தனக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்காது என புரிந்து கொண்ட அவர் கவர்ச்சியில் எந்த நிலைக்கும் செல்ல தயாராகியுள்ளார். இதன் தொடக்கமாக படு கவர்ச்சி காட்டி அவர் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

pushpa

Next Story