பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ஷிவானி நாராயணன் ஜிம்முக்கு தனியாக செல்லாமல் தனது அம்மாவுடன் சென்று உடற்பயிற்சி செய்து வந்த நிலையில், தற்போது ஷிவானிக்கு போட்டியாக அவரது அம்மாவும் ஜிம் உடையை அணிந்து கொண்டு உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
பிக் பாஸ் சீசன் நான்கு நிகழ்ச்சியில் பாலாஜி முருகதாஸ் ஷிவானி நாராயணனுடன் நெருங்கி பழகி வந்த நிலையில், ஷிவானி நாராயணன் பாலா மாமா என அவர் பின்னாடி பூனைக்குட்டி போல ஓடிக் கொண்டிருந்தார். இதையெல்லாம் வீட்டிலிருந்து பார்த்து வந்த ஷிவானி அம்மா ப்ரீஸ் டாஸ்கின் போது உள்ளே வந்து அடிக்காத குறையாக ஷிவானியை திட்டி தீர்த்து விட்டார்.
இதையும் படிங்க:தர்ஷா குப்தா கையை புடிச்சி விஷால் எங்க தள்ளிட்டு போறாருன்னு பாருங்க!.. என்னலாம் பண்ண வேண்டியிருக்கு!
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பாலாஜி முருகதாஸ் ஷிவானியின் குடும்ப நண்பராகவே மாறிவிட்டார். ஷிவானியின் பர்த்டே பார்ட்டியில் எல்லாம் அவர் கலந்து கொண்டு ஷிவானிக்கு ஒரு அம்மாவுக்கும் கேக் வெட்டும் புகைப்படங்களை எல்லாம் வெளியிட்டு இருந்தார்.
சினிமாவில் பெரிய நடிகையாக வலம் வரவேண்டும் என போராடி வரும் ஷிவானி நாராயணன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் மூலம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் மூன்றாவது மனைவியாக நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமானார்.
இதையும் படிங்க:ரீ-ரிலீஸில் கூட உலகநாயகன் போடுறது தனி ஸ்கெட்ச் தான்… நல்லா இருக்கே!…
தொடர்ந்து ஆர் ஜே பாலாஜியின் வீட்ல விசேஷம், வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ், விஜய் சேதுபதியுடன் டிஎஸ்பி, நடிகர் வெற்றியின் நடிப்பில் வெளியான பம்பர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
ஷிவானி நாராயணன் தனது அடுத்த படத்துக்காக தயாராகி வரும் நிலையில், தொடர்ந்து அதற்காக கடினமாக ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து வருகிறார். என் நிலையில் தற்போது அவருடன் அவரது அம்மாவும் இணைந்து கொண்டு ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க:அமர்க்களம் படத்தில் துவங்கி இப்போது வரை!.. 25 வருட வெள்ளி விழாவை கொண்டாடிய அஜித் – ஷாலினி ஜோடி…
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை க்ளிக் செய்யுங்க..
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…