Connect with us
shivani

Entertainment News

அடிச்சி சொல்றேன்!..உள்ள ஒன்னும் போடல!…ஷிவானியை பாத்து ஏங்கிப்போன ரசிகர்கள்..

சினிமாவில் நடிப்பதை விட சிலர் கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டே ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்களிடம் பிரபலமாவார்கள். அப்படி பிரபலமானவர்தான் ஷிவானி நாராயணன்.

shivani

தாறுமாறான கட்டழகை கச்சிதமாக காண்பித்து போஸ் கொடுப்பதில் இவர் கில்லாடி. இப்படி போஸ் கொடுத்தே தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் இவர்.

shivani

 

விஜய் டிவியில் சில சீரியல்களில் நடித்துள்ளார். மேலும், விக்ரம் படத்தில் ஒரு சிறிய வேடத்திலும் நடித்திருந்தார்.

shivani

தற்போது வடிவேலு நடித்து வரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் இவர் பகிரும் புகைப்படங்கள் என எப்போதும் தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.

shivani

இந்நிலையில், திடீரென படுகவர்ச்சியான உடையில் முன்னழகை அப்படியே காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.

shivani

shivani

google news
Continue Reading

More in Entertainment News

To Top