முரட்டு காளை முட்டி நிக்குது... மூடேத்தும் ஷிவானி!

by பிரஜன் |
shivani
X

shivani

மாடர்ன் உடையில் தரலோக்கலா போஸ் கொடுத்து மூச்சு முட்ட வைத்த நடிகை ஷிவானி நாராயணன்!

சீரியல் நடிகையாக அறிமுகமாகி ஆபாச நடிகை ரேஞ்சுக்கு கவர்ச்சி போஸ் கொடுத்து இணையவாசிகளை திக்குமுக்காட வைத்தவர் நடிகை ஷிவானி நாராயணன். மாடல் அழகியாக கெரியரை துவங்கி பின்னர் கிடைக்கும் வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்திக்கொண்டார்.

அவரது கவர்ச்சி திடீரென டாப் ஹீரோயின் ரேஞ்சுக்கு வளர்ச்சியடைய வைத்தது. இதனிடையே பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரையில் நுழைந்து பின்னர் கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா, சரவணன் மீனாட்சி ஆகிய சீரியல்களில் நடித்து ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்தார்.

shivani

shivani

இதையும் படியுங்கள்: அந்த இடுப்புக்கு சொத்த எழுதி கொடுக்கலாம்… Structure-ஐ மொத்தமாக காட்டிய ரம்யா…

தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ஹாட்டான போட்டோக்களை பதிவிட்டு அதன் மூலம் அம்மணிக்கு பிக்பாஸ் வாய்ப்பு தேடி வந்தது. அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது கருப்பு கவர்ச்சி உடையில் முரட்டுத்தனமாக போஸ் கொடுத்து மூடுத்தியுள்ளார்.

Next Story