Connect with us
shivani

Entertainment News

கண்ணாலே போதை ஏத்துறியே!… இளசுகளை சுண்டி இழுத்த ஷிவானி…..

கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து இன்ஸ்டாகிராம் குயினாக வலம் வருபவர் ஷிவானி நாராயணன். விஜய் டிவியில் ரெட்டை ரோஜா, சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார்.

இவர் பகிரும் புகைப்படங்களில் இவரின் பாடி சேஃபை பார்த்த ரசிகர்கள் சொக்கிப்போனார்கள். எனவே, இன்ஸ்டாகிராமில் இவரை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இன்ஸ்டாகிராமில் 3.4 மில்லியன் பேர் இவரை பின் தொடர்கின்றனர்.

shivani

shivani

விஜய் டிவி நடிகை என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சிக்கு பின் கமல் நடித்து வரும் விக்ரம் படத்திலும், பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் புதிய படத்திலும், வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும் நடித்து வருகிறார்.

shivani

ஒருபக்கம் செக்ஸியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிடுவது, நடனமாடி வீடியோ வெளியிடுவது என ரசிகர்களை வைபரேட் மோடிலேயே வைத்திருக்கிறார்.

இதையும் படிங்க: கட்டழகு பார்த்தா கண்ண கட்டுது!… தூக்கலான கவர்ச்சியில் சந்தானம் பட நடிகை…

shivani

இந்நிலையில்,போதை ஏத்தும் பார்வையை வீசி அவர் கொடுத்துள்ள போஸ் அவரின் ஃபாலோயர்ஸ்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

shivani

google news
Continue Reading

More in Entertainment News

To Top