Connect with us
shivani

Cinema News

என் Back-க்கு எத்தனை மார்க்? – சூடேத்திய நடிகை ஷிவானி நாராயணன்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு, ரெட்டை ரோஜா உள்ளிட்ட சில சிரியல்களில் நடித்தவர் ஷிவானி நாராயணன். அம்மணிக்கு சொந்த தேசம் ஆந்திரா என்றாலும் வசிப்பது என்னவோ சென்னைதான். சீரியலில் நடிக்கும் போது புடவை கட்டி இழுத்தி போர்த்தி நடிக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படமெல்லாம் வேற லெவல் கவர்ச்சிதான்.

அதிலும், பளபள இடுப்பை காட்டி இவர் கொடுக்கும் போஸ் எல்லாம் வேற லெவலில் இருக்கும். அப்படி புகைப்படங்களை பகிர்ந்தே நெட்டிசன்களின் மனதில் குடியேறினார். அதனால் அவருக்கு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள வாய்ப்பும் கிடைத்தது.

shivani

ஆனால், காலையில் பிக்பாஸ் போடும் பாடலுக்கு நடனமாடியதை தவிர வேறு எதையும் அவர் செய்யவில்லை. அவ்வப்போது பயில்வான் பாலுவுடன் ரொமான்ஸ் செய்ததை தவிர வேறு எதையும் செய்யாமல் வெறும் கவர்ச்சி பொம்மையாகவே வலம் வந்தார்.

shivan

ஆனாலும், அவருக்கு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வரும் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே, அப்படத்தில் நடித்து வருகிறார்.

cropped-shivani-4.jpg

இந்நிலையில், தனது பின்னழகை காட்டி போஸ் கொடுத்து அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புகைப்படம் நெட்டிசன்களை சூடாக்கியுள்ளது.

shivani

google news
Continue Reading

More in Cinema News

To Top