சிவாஜி பாடலுக்கு சிரிச்சு சிரிச்சு டான்ஸ் ஆடும் ஷிவானி!.. அந்த முண்டா பனியன் தான் தூக்கலா இருக்கு!..

பிக் பாஸ் பிரபலமும் கோலிவுட் நடிகையுமான ஷிவானி நாராயணன் சினிமாவில் சில படங்களில் நடித்தாலும் பெரிதாக அவர் ஷைன் ஆகவில்லை. நமக்கு இந்த இன்ஸ்டாகிராம் பக்கம் தான் கரெக்ட் என நினைத்துக் கொண்ட அவர் இங்கேயே வீடியோக்களை வெளியிட்டு விளம்பரங்களை வாங்கி சம்பாதித்து கொண்டு இருக்கிறார்.

விஜய் டிவியில் சீரியல்களில் 17 வயதிலேயே நடிக்க ஆரம்பித்து விட்டார் ஷிவானி நாரயணன். ஊர்க்காரியாக இருந்தாலும், பக்கா மாடர்ன் பொண்ணுங்களே தோற்றுப் போகும் அளவுக்கு குட்டி ஷார்ட்ஸ் அணிந்துக் கொண்டு ஆங்கிலோ இந்தியன் கேர்ள் போலவே சீன் போட்டு வருகிறார்.

இதையும் படிங்க: அபூர்வ ராகங்கள் படத்தால் நண்பர்களிடம் ரஜினிகாந்த் விட்ட ரீல்… எப்படி சிக்கினார் தெரியுமா?

பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்ட ஷிவானி நாராயணன் பாலாஜி முருகதாஸை காதலிப்பதாக கிசுகிசுக்கள் அந்த நிகழ்ச்சியிலேயே கிளம்பின. பாலா மாமா பாலா மாமான்னு ஷிவானி பாலா பின்னாடியே போவதாக ரம்யா பாண்டியன் எல்லாம் ஓட்டினார்.

ஷிவானி அம்மா வீட்டுக்குள் ஃப்ரீஸ் டாஸ்க்கில் வந்த போது ஷிவானியை இதற்காகவே திட்டித் தீர்த்தது எல்லாம் ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விட மாட்டார்கல். பிக் பாஸுக்கு பிறகு கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்த விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் 3வது மனைவியாக நடித்தார் ஷிவானி.

இதையும் படிங்க: முதல் படத்திலே நயன் அப்படி… நான்லாம் பதறிட்டேன்… ஓபனாக சொன்ன இயக்குனர் ஹரி!

விக்ரம் படத்தை தொடர்ந்து டிஎஸ்பி, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், வீட்ல விசேஷம், பம்பர் உள்ளிட்ட படங்களில் நடித்த ஷிவானி தற்போது மீண்டும் இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுக்காக வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

முண்டா பனியனை அணிந்துக் கொண்டு சிவாஜி படத்தின் வாஜி வாஜி பாடலுக்கு நடனமாடுவது போல ரியாக்‌ஷன் கொடுக்கும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். மேலும், கஜினி படத்தின் “ஒரு மாலை இளம் வெயில் நேரம்” உள்ளிட்ட பல பாடல்களுக்கு தொடர்ந்து ரீல்ஸ் போட்டு வைரலாக்கி வருகிறார்.

இதையும் படிங்க: தலைவர்171 புரோமோ டயலாக்கை லோகேஷ் எங்கிருந்து சுட்டிருக்கார் பாருங்க… திருப்பதிக்கே லட்டா?

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை க்ளிக் செய்யுங்க..

https://www.instagram.com/p/C6EPF4BP15q/

 

Related Articles

Next Story