கடற்கரையில் மகளுக்கு பாலூட்டிய நடிகை ஸ்ரேயா - வைரலாகும் புகைப்படம்!

shreya saranshreya saran
மகளுக்கு கடற்கரையில் அமர்ந்து பாலூட்டிய ஸ்ரேயா சரண்!
இந்திய திரைப்பட நடிகையான ஸ்ரேயா சரண் 2001 ஆம் ஆண்டு இசுதாம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் தொடங்கி நடிகையாக அறிமுகமானார். அதையடுத்து 2002 ஆம் ஆண்டு சந்தோசம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் பிரபலமானார்.
அதையடுத்து தமிழில் உனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். 2007 ஆம் ஆண்டு வெளியான சிவாஜி திரைப்படத்தில் ரஜினிகாந்த்துடன் நடித்துள்ளார். தொடர்ந்து தமிழில் மழை, திருவிளையாடல் ஆரம்பம், அழகிய தமிழ் மகன் , கந்தசாமி , குட்டி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

shreya saran
இதையும் படியுங்கள்: கையில் சரக்கு… கண்ணில் போதை… ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ராய் லட்சுமி..
இவர் ஆன்ட்ரி கொஸ்சீவ் என்ற வெளிநாட்டு நபரை காதலித்து திருமணம் செய்த்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை [பிறந்த பிறகு தான் அந்த நல்ல செய்தியை அறிவித்தார். இந்நிலையில் கடற்கரையில் மகளுக்கு பாலூட்டும் புகைப்படத்தை வெளியிட்டு வித்யாசமாக லைக்ஸ் அள்ளியுள்ளார்.